CONFERENCE DETAILS
TAMIL
2வது NAYC கூடுகை: தேதியை குறித்துக்கொள்ளவும்!
ஹோப் பிலீவர்ஸ் சகோதர சபையாரின்( போபால்,மத்திய பிரதேசம் ) கிறிஸ்துவுக்குள் அன்பின் வாழ்த்துகள்👏🏻
தேவனுக்கு சித்தமானால், 2025ல் 2வது தேசிய சபைகளின் வாலிபர் மாநாடு - NATIONAL ASSEMBLY YOUTH COFERENCE (NAYC) கூடுகையை நடத்துவதற்கு நாங்கள் சபையாராக விரும்புகிறோம்.🙂
தயவுசெய்து கூடுகையின் தேதியை நினைவிற்கொள்ளவும் 🙏🏼
1-2-3 அக்டோபர் 2025
2015 இல், போபாலில் வைத்து முதல் தேசிய சபைகளின் வாலிபர் மாநாடு - NATIONAL ASSEMBLY YOUTH COFERENCE (NAYC) ஐ ஏற்பாடு செய்தோம். அந்தக் கூடுகையில் இந்தியாவின் 22 மாநிலங்களிலிருந்து சுமார் 600 வாலிபர்கள் கலந்து கொண்டனர்🙂
2வது NAYC ஐ நடத்துவதற்காக நாங்கள் ஜெபித்துக்கொண்டிருந்தோம், கர்த்தருக்கு சித்தமானால் 2025 அக்டோபர் 1 ம் தேதி புதன்கிழமையிலிருந்து அக்டோபர் 3 ம் தேதி வெள்ளிக்கிழமை வரையிலுமாக தேசிய சபைகளின் வாலிபர் மாநாடு - NATIONAL ASSEMBLY YOUTH COFERENCE(NAYC) ஐ நடத்த இருக்கிறோம்.👍
2வது NAYC 2025 க்காக ஜெபங்களில் எங்களோடு இணையுங்கள்🙇🏻♂
அவருடைய மகிமையான ஊழியத்தில்
மூப்பர்கள்,
ஹோப் பிலிவர்ஸ் சகோதர சபை,
போபால், மத்திய பிரதேசம்.🙏